தங்கத்தமிழ் குரல் – இளையோர்

புலம்பெயர் கலை வரலாற்றில் மைல் கற்களாக அமைந்த ஐபிசி தமிழா நிகழ்வுகள் மூலம் எம்மவர் திறன்களை உலக மேடையில் அரங்கேற்றிய தமிழர்களின் ஊடக அடையாளமான ஐபிசி தமிழ், மீண்டும் எம்தமிழ் மொட்டுக்களை, கலையுலகில் மிளிரச்செய்ய அதியுச்ச தொழில்நுட்ப, கலைநுட்ப முதலீட்டுடன் முன்னெடுக்கும் பிரமாண்டமானான போட்டி நிகழ்ச்சி.

ஒரு இனத்தின் அடையாளத்தில் , அதன் கலைகளும் ஒன்று என்பதில் உறுதிகொண்டுள்ள ஐபிசி தமிழ், எம்மவர் திறனாளிகளுக்கான அத்திவாரமாகவும், கலையுலகில் எழுந்து பிரகாசிக்க ஏணிப்படிகளாவும் தன்னை நிலைப்படுத்தி, இலைமறை காய்களாக இருக்கும் திறமைகளுக்காக மீண்டும் அமைக்கும் களம்.

தங்கள் திறமைகளுக்கான அங்கீகாரத்திற்கு எங்கும் இளம் சந்ததியினரின் திறமைகளைப் பட்டைதீட்டி, உலகமேடையில் திறமைகளுக்கான அங்கீகாரத்தித்துடன்  பரிசுத்தொகைகளையும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்திவரும் ஐபிசி தமிழின் பிரமாண்டமான குரல் வளத்தேடல்.

€5000

முதலாவது பரிசுத்தொகை

€5000

முதலாவது பரிசுத்தொகை

€3000

இரண்டாவது பரிசுத்தொகை

€3000

இரண்டாவது பரிசுத்தொகை

€2000

மூன்றாவது பரிசுத்தொகை

€2000

மூன்றாவது பரிசுத்தொகை

  • நாளைய நட்சத்திரங்களுக்கான இன்றைய தேடல்

  • 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரமாண்டமான குரல்வளத் தேடல்

  • ஐரோப்பா முதல் கனடா வரையான பிரமாண்டமான தேடல்
  • உலக அரங்கில் திறமைக்கான அங்கீகாரம்
  • பரிசுத்தொகைகள், ஆறுதல் பரிசுகள்
  • அதியுச்ச தொழில்நுட்ப / கலைநுட்ப முதலீட்டுடனான தயாரிப்பு